கொல்கத்தாவிடம் படு தோல்வி அடைந்த ஆர்சிபி அணி!
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியில் யாரும் பெரிதாய் ஜொலிக்காத நிலையில் 19 ஓவர்களில் வெறும் 92 ரன்களையே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் பறி கொடுத்தது. அடுத்து களம் இறங்கிய கொல்கத்தா 10 ஓவர்களிலேயே இலக்கை அடைந்து எளிதாய் வெற்றியை நிலை நாட்டியது. கொல்கத்தா பவுலிங்கை பொறுத்தவரை வருண் சக்கரவர்த்தி நான்கு ஓவரில் வெறும் 13 ரன்களே விட்டு கொடுத்து 3 விக்கெட்டுக்களை எடுத்திருந்தார். கொல்கத்தாவின் பேட்டிங்கை பொறுத்தவரை ஆரம்ப பேட்ஸ்மேன்கள் இரண்டு பேருமே … Read more