தற்போதைக்கு அரசியல் என்ட்ரி இல்லை, மக்கள் நலப்பணி மட்டுமே – விஷால்

No Political Entry Only Welfare Work Says Vishal Idamporul

நடிகர் விஜய் அவர்களை தொடர்ந்து விஷால் அவர்களும் அரசியலுக்கு வருவதாக தகவல் பரவி வந்த நிலையில், தற்போதைக்கு மக்கள் நலப்பணி மட்டுமே என கூறி விஷால் அறிக்கை விடுத்து இருக்கிறார். நடிகர் விஷால் அவர்கள் அரசியலுக்கு வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இந்த நிலையில் நடிகர் விஷால், ’தற்போதைக்கு அரசியல் என்ட்ரி இல்லை, மக்கள் நலப்பணி மட்டும் நற்பணிமன்றங்கள் வாயிலாக வழக்கம் போல தொடரும், எதிர்காலத்தில் இயற்கை முடிவெடுத்தால் மக்களோடு மக்களாக நின்று குரல் … Read more

முடிவடைந்தது நடிகர் விஷாலின் ரத்னம் படப்பிடிப்பு, ரிலீஸ் எப்போது?

Rathnam Movie Wrapped And Release Date Out Idamporul

நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி அவர்களின் ரத்னம் படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. இயக்குநர் ஹரி அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஷால் மற்றும் பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகி வந்த ரத்னம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இருக்கிறது. படத்தின் 90 சதவிகிதம் தூத்தூக்குடியில் படமாக்கப்பட்டு இருக்கிறதாம். படத்தின் ரிலீஸ் மே மாதம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. “ படம் வழக்கம் போல ஹரியின் பாணியில் இருக்கும் எனவே கூறப்படுகிறது. ஆக்சன், செண்டிமெண்ட் எல்லாம் கலந்த … Read more

வெளியானது நடிகர் விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் மோசன் போஸ்டர்!

Mark Antony Movie Motion Poster Is Out Idamporul

நடிகர் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா இணையும் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. தயாரிப்பாளர் வினோத் குமார் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஷால், எஸ் ஜே சூர்யா, சுனில், செல்வராகவன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மோசன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. “ கெட் அப் ஒவ்வொன்றும் சுப்பிரமணியபுரம் சசிகுமார், ஜெய் போன்று இருக்கிறது. … Read more

மிரட்டும் ’லத்தி’ ட்ரெயிலர், அதிரடியில் மிரட்டிய நடிகர் விஷால்!

Laththi Movie Trailer Is Out

இயக்குநர் வினோத் குமார் மற்றும் நடிகர் விஷால் இணையும் ‘லத்தி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ரானா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினோத் குமார் அவர்களின் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில், நடிகர் விஷால், சுனைனா மற்றும் பலர் நடிக்கும் ‘லத்தி’ திரைப்படத்தின் அதிரடியான ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. கான்ஸ்டபிள் வெர்சஸ் ரவுடிகள் என படம் அதகளம் காட்டும் என நினைக்கிறேன். “ ட்ரெயிலர் பார்க்க பிராமிஸ்சிங்காக தான் இருக்கிறது. படம் டிசம்பர் … Read more

நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!

Vishal In And As Veeramae Vaagai Soodum Trailer Is Out

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் து.பா.சரவணன் அவர்களின் இயக்கத்தில், விஷால், ஹயாத்தி, யோகி பாபு மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. “ அசத்தலான சண்டை காட்சிகளுடனும், கண்ணில் ஒரு வெறியுடனும் ‘பாண்டிய நாடு’ படத்தில் பார்த்த விஷாலாக வந்து … Read more

ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடிக்கும் ‘ENEMY’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியானது!

Vishal And Aarya Enemy Trailer Released In Net

ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடிக்கும் ‘ENEMY’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. வினோத் குமார் தயாரிப்பில், ஆனந்த் சங்கர் அவர்களின் இயக்கத்தில், ஆர்யா, விஷால், பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா மற்றும் பலர் நடிக்கும் ’ENEMY’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. “ அரிமாநம்பி, இருமுகன் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய ஆனந்த் சங்கரின் திரைப்படம், பார்க்கலாம் இந்த படத்தில் என்ன … Read more

ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடிக்கும் ‘ENEMY’ படம் வெளியாகும் தேதி அறிவிப்பு!

ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடிக்கும் ‘ENEMY’ படத்தின் வெளியீட்டு தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்யா, விஷால், மிர்நளினி, மம்தா மோகன் தாஸ் என்று மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இணையும் ENEMY படத்தை, அரிமா நம்பி, இருமுகன் போன்ற வெற்றிப்படங்களை தந்த ஆனந்த் சங்கர் இயக்குகிறார். ஜூலை அன்று வெளியான இந்த படத்தின் டீசர் அமோக வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இந்த படம் தீபாவளி 2021 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே … Read more