Vivek Agnihotri

’காஷ்மீர் பைல்ஸ்’ இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

மணிப்பூர் விவகாரத்தை சுட்டி காட்டி, காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தின் இயக்குநரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.ஒருசாரரை மட்டும் குற்றவாளியாக நிறுத்தி, இன்னொரு சாரரை உயர்த்தி காட்டி காஷ்மீர் பைல்ஸ்...