Warner

IPL 2023 | ஜடேஜாவின் வாள் செலிபிரேசனை ஜடேஜாவிடமே செய்து காட்டி குறும்பு செய்த வார்னர்!

சென்னைக்கு எதிரான சேசிங்கில் களம் இறங்கி இருக்கும் டெல்லி அணியின் கேப்டன் வார்னர், ஜடேஜா முன் ஜாலியாக வாள் செலிபிரேசன் செய்தது கிரவுண்டை கலகலக்க செய்தது.223 ரன்களை...