WC 2023 | ‘இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா’
இன்றைய உலககோப்பை லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி. ஒரு நாள் போட்டி உலககோப்பையின் ஒன்பதாவது லீக் போட்டியில், ரோஹிட் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, ஹஸ்மத்துல்லா ஷாகிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் இன்றும் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. India Probable XI: Rohit Sharma (c), Ishan Kishan, Virat Kohli, Shreyas Iyer, KL Rahul (wk), Hardik Pandya, Ravindra … Read more