இந்த அணியை வைத்துக் கொண்டு இந்தியா கோப்பையை வெல்வது என்பது மிக கடினம் – யுவராஜ் சிங்

Yuvraj Singh About Current Indian Team And World Cup 2023 Idamporul

இப்படி ஒரு அணியை வைத்துக் கொண்டு இந்தியா உலககோப்பையை வெல்வது என்பது மிகக்கடினம் என்று இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் கூறி இருக்கிறார். சரியான துவக்க ஆட்டக்காரர்கள் இல்லை, சரியான மிடில் ஆர்டர்களும் இல்லை, பும்ரா விளையாடியே பல வருடங்கள் ஆகிறது. சரியான பவுலிங் இணையும் இல்லை, இந்த அணியை வைத்துக் கொண்டு இந்தியா வரும் உலக கோப்பையை எதிர்கொள்வது என்பது கடினமான காரியம் தான் என இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் … Read more

ரிஷப் பண்ட் விளையாடினால் உலக கோப்பை நமக்கு தான் – கிருஷ் ஸ்ரீகாந்த்

If Rishabh Pant Was playing In WC India Will Surely Win WC Krish Srikkanth Idamporul

ரிஷப் பண்ட் மட்டும் விளையாடினால் நிச்சயம் 2023 உலககோப்பை நமக்கு தான் என்று அடித்துச் சொல்கிறார் கிருஷ்ணமாச்சாரியா ஸ்ரீகாந்த். எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி தற்போது மெல்ல மெல்ல மீண்டு வருகிறார் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட். வரும் உலககோபைக்குள் ரிஷப் பண்ட் மட்டும் அணிக்கு திரும்பி விட்டால் நிச்சயம் 2023 உலககோப்பையை இந்தியாவின் பெயரில் எழுதி விடலாம் என கிருஷ்ணமாச்சாரியா ஸ்ரீகாந்த் கூறி இருக்கிறார். “ உலககோப்பைக்கும் ரிஷப் பண்ட் தகுதி பெறுவது … Read more

உலககோப்பைக்கு தயாராகும் நோக்கில் வேகமாக குணமடையும் ரிஷப் பண்ட்!

Rishabh Pant Recovering Faster For WC 2023 Idamporul

உலககோப்பைக்கு தயாராகும் நோக்கில் ரிஷப் பண்ட் பயிற்சிகளை தீவிரமாக்கி வேகமாக குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 50 ஓவர் உலககோப்பைக்கு தயாராகும் நோக்கில் மருத்துவ பயிற்சிகளை கடுமையாக மேற்கொண்டு வேகமாக ரிஷப் பண்ட் குணமடைந்து வருகிறாராம். இதற்காக தேசிய கிரிக்கெட் அகாடமியில் 12 மணி நேரத்திற்கும் மேலாக ரிஷப் பண்ட் பயிற்சிகளை களைப்பில்லாமல் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ ரிஷப் பண்ட் இல்லாத மிடில் ஆர்டர் இந்திய அணியில் கொஞ்சம் வீக்காக தான் … Read more

50 ஓவர் உலக கோப்பையில் இடம் பிடித்தார் மதீஷா பதிரானா!

Matheesha Pathirana In 50 Over WC Squad Idamporul

இந்தியாவில் நடக்க இருக்கும் 50 ஓவர் உலக கோப்பையில் இடம் பிடித்து இருக்கிறார் சென்னை அணியின் நட்சத்திர வீரர் மதீஷா பதிரானா. இந்தியாவில் நடக்க இருக்கும் 50 ஓவர் உலக கோப்பையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கலக்கிய மதீஷா பதிரானா இலங்கை அணிக்கான ஸ்குவாடில் இடம் பிடித்து இருக்கிறார். மலிங்கா போல் யார்க்கர்களை அள்ளி வீசும் மதீஷா நிச்சயம் லிமிட்டடு ஓவர்களில் ஜொலிப்பார் என்பதின் எந்த வித ஐயமும் இல்லை. “ நிச்சயம் அவரது பவுலிங் … Read more