உலககோப்பைக்கான இந்திய அணி ஸ்குவாடில் திலக் வர்மா?

Tilak Varma In World Cup Squad 23 Fact Here Idamporul

உலககோப்பைக்கான இந்திய அணி ஸ்குவாடில் திலக் வர்மாவை இணைத்திட பிசிசிஐ யோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மாவை உலககோப்பை ஸ்குவாடிலும் ஈடுபடுத்திட பிசிசிஐ திட்டமிட்டு வருகிறதாம். கே எல் ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், சூர்ய குமார் யாதவ் என்ற மூன்று வீரர்கள் மிடில் ஆர்டருக்கான போட்டியில் இருக்கும் போது, தற்போது திலக் வர்மாவும் அந்த போட்டிக்குள் கொண்டுவரப்பட்டு இருக்கிறார். “ தற்போது இருக்கும் வீக்கான … Read more

தோனிக்கு கொடுத்தது போல ரோஹிட்டுக்கும் நல்ல பிளேயர்களை கொடுங்கள் – யுவராஜ்

Give A Proper Team To Rohit Sharma For WC 23 Says Yuvraj Idamporul

உலக கோப்பைக்கு தோனிக்கு கொடுத்தது போல, ரோஹிட் ஷர்மாவுக்கும் நல்ல பிளேயர்களை கொடுங்கள் என யுவராஜ் கோரிக்கை விடுத்து இருக்கிறார். 2011 காலக்கட்டத்தில் தோனிக்கு நல்ல பிளேயர்களை கொடுத்தீர்கள். ரோஹிட்டும் சிறந்த கேப்டன் தான், திறமையுள்ளவர் தான், அவருக்கும் நல்ல பிளேயர்களை கொடுங்கள் இந்த உலககோப்பையை வென்று காட்டுவார் என இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்து இருக்கிறார். ஏனோ நல்ல பிளேயர்கள் இருந்தால் மட்டுமே தோனி கோப்பையை வெல்வார் என்ற … Read more