அக்ஷர் படேல் காயம், உலக கோப்பை ஸ்குவாடில் அஷ்வினுக்கு பிரகாசமாகும் வாய்ப்பு!
உலககோப்பை ஸ்குவாடில் இடம்பெற்று இருக்கும் ஆல்ரவுண்டர் அக்ஷர் படேல் காயமுற்று இருப்பதால் அவரது இடத்தை நிரப்ப அஷ்வினுக்கு வாய்ப்பு கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இருந்து ஆல்ரவுண்டர் அக்ஷர் படேல் காயம் காரணமாக விலகி இருக்கிறார். அவர் உலககோப்பை ஸ்குவாடில் வேறு இருக்கிறார். தேசிய கிரிக்கெட் அகாடமி அக்ஷருக்கு பிட்னஸ் சர்ட்டிபிகேசன் வழங்காவிட்டால், அக்ஷருக்கு பதில் அஷ்வின் உலககோப்பை ஸ்குவாடில் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. “ … Read more