IPL 2024 | ‘பெங்களுரு அணியின் சாதகங்கள் பாதகங்கள் என்ன?’
ஐபிஎல் 2024 சீசனில் டு பிளஸ்சிஸ் தலைமையில் விளையாடி வரும் பெங்களுரு அணியின் சாதகங்கள் பாதகங்கள் குறித்து இங்கு பார்க்கலாம். இதுவரை மூன்று போட்டிகள் விளையாடி ஒன்றில் மற்றுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறது டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணி. சாதகங்கள் ஒரு சரியான துவக்கத்திற்கு, டு பிளஸ்சிஸ் மற்றும் விராட் கோஹ்லி, இவர்களுக்கு பின் அதிரடியை துவக்க மேக்ஸ்வெல் மற்றும் கேமருன் க்ரீன், இறுதியில் பினிஷ் செய்வதற்கு தினேஷ் கார்த்திக் என்று … Read more