தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

Tamilnadu Rain Update 20 04 23 Idamporul

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. திருப்பத்தூர், வேலூர், தேனி, சேலம், விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி மற்றும் நெல்லை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. தென் மாவட்டங்களின் இதர உட்புற பகுதிகளிலும் மழை பொழிய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ வெப்பசலனம் காரணமாக ஏற்கனவே தமிழகத்தின் ஒரு … Read more

வட மற்றும் தென் தமிழகங்களில் இரு நாட்களுக்கு மழை வாய்ப்பு!

Tamil Nadu Weather Update 10 04 23 Idamporul

வட மற்றும் தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் அதன் உட்புற பகுதிகளில் இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வெப்ப சலனங்களின் காரணமாக வட மற்றும் தென் தமிழக பகுதிகள் மற்றும் அதன் உட்புற பகுதிகளில் ஒரிரு நாட்களுக்கு மிதமான மழை பொழிய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை விடுத்து இருக்கிறது. இன்று காலை முதலே ஒரிரு பகுதிகளில் மழை துவங்கி வெப்பத்தை தணித்து வருகிறது. “ … Read more

தென் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

South Tamilnadu Rain Update 02 03 2023 Idamporul

தென் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. தென் தமிழகத்தில் மார்ச் 3 மற்றும் மார்ச் 4 என்ற இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. ஏனைய தமிழகத்தின் பகுதிகளிலும், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் அறிக்கை விடுத்து இருக்கிறது. “ இனி இரண்டு மாதத்திற்கு வெயில் தக தகக்கும் என்பதால் … Read more

தொடர் மழையால் சுவாரஸ்யம் அற்று போகும் டி20 உலக கோப்பை!

ICC T20 WC 2022 Australia Weather Update

ஆஸ்திரேலியாவில் நிலவும் வானிலையால் டி20 உலககோப்பை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. நடப்பு டி20 உலககோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் நிலையில், அங்கு நிலவும் வானிலை போட்டிகளை மிகவும் பாதித்து இருக்கிறது. அவ்வப்போது கேன்சல் செய்யப்படும் போட்டிகளால் டி20 உலக கோப்பையே சுவாரஸ்யமற்று இருப்பதாக ரசிகர்களும் தங்கள் பங்குக்கு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். “ தொடர்ந்து இது போல மழை பொழிந்து வந்தால் சில அணிகளுக்கு அது சாதகமாகவும் சில அணிகளுக்கு அது பாதகமாகவும் முடிவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது … Read more