குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர் வைத்தது உலக சுகாதார அமைப்பு!

Monkey Pox Disease Renamed By WHO

குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயரை அமல்படுத்தி இருக்கிறது உலக சுகாதார அமைப்பு. குரங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவ கூடிய நோயாக கருதப்படும் குரங்கு அம்மை நோயின் பெயரை எம்-அம்மை என்று பெயர் மாற்றம் செய்து இருக்கிறது உலக சுகாதார அமைப்பு. குரங்கு அம்மை என்ற பெயர் கருப்பினத்தவர்களை இழிவு படுத்தும் வகையில் இருப்பதாலே இந்த பெயர் மாற்றம் எனவும் அறிவித்து இருக்கிறது. “ வெகுவிரைவில் உலக நாடுகள் குரங்கு அம்மை என்ற பெயரை விடுத்து எம்-அம்மை … Read more

இந்தியாவில் நான்காக உயர்ந்தது குரங்கு அம்மை தொற்று!

Monkey Pox In India

கேரளாவை தொடர்ந்து டெல்லியிலும் குரங்கு அம்மை தொற்று கண்டறியப்பட்டு இருப்பதை தொடர்ந்து தொற்று எண்ணிக்கை நான்காக உயர்ந்து இருக்கிறது. கொரோனோ என்னும் சூழல் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வரும் நிலையில், தற்போது குரங்கம்மை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகளாவிய அளவில் 16,000 தொற்றுகள், 6 பலி என்றிருந்த நிலையில் இந்தியாவிலும் 4 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. “ உலக உகாதார அமைப்பு குரங்கம்மை நோய் வெகு வேகமாக … Read more

உலகிலேயே அதிக கொரோனா பலிகளை சந்தித்தது இந்தியா தான் – உலக சுகாதார அமைப்பு

India Has The Highest Number Of Covid Deaths WHO

உலகிலேயே அதிக கொரோனா பலி எண்ணிக்கையை சந்திந்தது இந்தியா தான் என்று உலக சுகாதாரத்துறை அமைப்பு ஒரு அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்திய அரசு, தேசத்தின் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 5.50 லட்சமாக காண்பித்து வரும் நிலையில், உலக சுகாதார அமைப்போ இந்தியாவில் 50 லட்சத்திற்கும் மேல் கொரோனா இறப்புகள் இருக்க கூடும் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு ஒன்றிய அரசை அதிர்வடைய செய்து இருக்கிறது. “ இதில் யார் உண்மையைச் சொல்கிறார்கள் … Read more