17 வருடங்களுக்கு பிறகு இந்தியாவிற்கு எதிராக சீரிஸ் வெற்றியை ருசித்த மேற்கிந்திய தீவுகள் அணி!
17 வருடங்களுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகள் அணி, இந்தியாவிற்கு எதிராக சீரிஸ் வெற்றியை ருசித்து இருக்கிறது. இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரில் 3-2 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. கடைசியாக 2006 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவிற்கு எதிராக தொடரை கைப்பற்றி இருந்தது. அதற்கு பின்னர் 17 வருடத்திற்கு பிறகு தற்போது இந்தியாவிற்கு எதிராக தொடரைக் கைப்பற்றி இருக்கிறது. தோல்விக்கு முழுக்க முழுக்க காரணம் ஹர்திக் … Read more