Bigg Boss Tamil | Season 6 | ‘இவர் இரண்டில் ஒருவர் தான் பிக்பாஸ் டைட்டிலை அடிக்க போகிறார்’

Bigg Boss Tamil Season 6 Winner Prediction Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 டைட்டிலை அடிக்க போவது யார் என்ற கேள்விக்கு இரண்டு பெயர்கள் தான் அடிபடுகிறது. ஆரம்பம் முதலே கணிக்க கூடிய அளவில் தான் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. பெரிதளவில் ஈடு கொடுக்காமலே அசீம், விக்ரமன் இருவரை சுற்றி தான் டைட்டில் என்பது வந்து கொண்டே இருக்கிறது. இவர்களில் ஒருவர் டைட்டில் வின்னர் ஆகவும், ஷிவின் மூன்றாவது இடத்திலும் வருவதற்கான வாய்ப்புகள் பெருமளவில் இருக்கிறது. “ டைட்டில் … Read more