World Busiest Airport

உலகளாவிய சிறந்த விமான நிலையங்களுள் இடம் பிடித்த டெல்லி விமானநிலையம்!

உலகளாவிய சிறந்த விமான நிலையங்களுள் டெல்லி விமான நிலையமும் இடம் பிடித்து இருக்கிறது.ஏர்போர்ட் கவுன்சில் இன்டர்நேஷனல் எனப்படும் உலகளாவிய அமைப்பானது, உலகளாவிய சிறந்த விமான நிலையத் தரவு...