World Hunger Day

தமிழகம் முழுக்க ஏழை எளிய மக்களுக்கு உலக பட்டினி தினம் அன்று மதிய உணவு – விஜய் மக்கள் இயக்கம்

தமிழகம் முழுக்க, உலக பட்டினி தினம் அன்று மதிய உணவு வழங்கிட விஜய் மக்கள் இயக்கம் தீர்மானித்து இருக்கிறது.தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா,...