காதலர் தினம் | ’இந்த காதல் யாரையும் விட்டு வைப்பதில்லை’
எத்தனையோ தொழில்நுட்பங்கள் எப்படி எப்படியோ இந்த உலகில் மாறி இருந்தாலும் இந்த காதல் மட்டும் இந்த உலகில் அப்படியே இருக்கிறது. அன்பு செய்யும் விதம் வேண்டுமானால் மாறி இருக்கலாம். ஆனால் அன்பு அப்படியே தான் இருக்கிறது. காதல், இந்த உலகில் எங்கும் நிறைந்து இருக்கிறது. ஒரு குழந்தை கருவில் இருக்கும் போதே அதன் தாய் அக்குழந்தைக்கு அவள் அன்பின் வாயிலாய் காதலைக் கற்றுக் கொடுத்து விடுகிறாள். காதலில் இருந்து இங்கு யாரும் தப்பிப்பதில்லை. காரணம் இந்த காதல் … Read more