WTC Final | IND v AUS | ’இந்திய அணியை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா’

ICC WTC Final 2023 IND V AUS Australia Won By 209 Runs Idamporul

உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இருக்கிறது ஆஸ்திரேலியா. உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது ஆஸ்திரேலியா. இந்த அபார வெற்றியின் மூலம், அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளையும் கைப்பற்றிய முதல் அணியாக ஆஸ்திரேலியா உருவெடுத்து இருக்கிறது. ” உலகின் முதல் தர பவுலரான அஸ்வினை அணியில் எடுக்காமல் சொதப்பியது ரோஹிட் செய்த மிகப்பெரிய தவறு, ரிஷப் பண்ட், பும்ரா … Read more

WTC Final | IND v AUS | ‘கடைசி நாள், 280 ரன்கள் தேவை, கோப்பையை வெல்லுமா இந்தியா?’

WTC Final IND VS AUS Who Will Win Today Prediction Idamporul

உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டி, வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கடைசி கட்டத்தை எட்டி இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டியின் கடைசி நாளான இன்று இந்தியாவிற்கு 280 ரன்கள் தேவை, ஆஸ்திரேலியாவிற்கு 7 விக்கெட்டுக்கள் தேவை என்ற நிலையில் ஆட்டம் யார் பக்கம் மாற போகிறது, யார் கோப்பையை கைப்பற்ற போகிறார்கள் என்ற பதற்றம் ரசிகர்களிடையே தொற்றிக் கொண்டு இருக்கிறது. ” விக்கெட்டுக்களை இழக்காமல் நிதானம் காட்டினால், இந்தியா ஜெயிக்க நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது. இன்றைய முதல் … Read more

WTC Final | IND v AUS | சர்ச்சைக்குள்ளான சுப்மான் கில்லின் அவுட்!

WTC Final IND VS AUS Controversial Subhman Gill Out Idamporul

உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டியில் சுப்மான் கில்லின் அவுட் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டியில் இந்தியாவிற்கு 444 ரன்கள் ஆஸ்திரேலியா இலக்கு வைத்து இருக்கும் நிலையில், சுப்மான் கில் அவுட் ஆன விதம் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. கேமரான் க்ரீன் பிடித்த அந்த கேட்ச் ஒரு பக்க கேமரா வியூவில் தரையில் பந்து பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. “ கில்லும் அதிருப்தியில் தான் பெவிலியன் திரும்பினார் என்றாலும் கூட இறுதியில் நடுவர் … Read more

அஸ்வினை ஸ்குவாடில் எடுக்காதது எனக்கே ஆச்சரியம் தான் – ரிக்கி பாண்டிங்

Why Ashwin Not Picked In Squad Says Ricky Idamporul

உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினை ஸ்குவாடில் எடுக்காதது எனக்கே ஆச்சரியமாக தான் இருக்கிறது என முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறி இருக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிபோட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடந்து வரும் நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வினை ஸ்குவாடில் ரோஹிட் எடுக்காதது எனக்கே ஆச்சரியமாக தான் இருக்கிறது என முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்து இருக்கிறார். லெப்ட் ஹேண்டர்ஸ் அதிகம் இருக்கும் … Read more

WTC Final | IND v AUS | ’ஏன் ரவிச்சந்திரன் அஸ்வினை ஸ்குவாடில் எடுக்கவில்லை?’

WTC Final Why Ashwin Not Selected In Squad Fans Asking In Social Media Idamporul

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டி துவங்கி இருக்கும் நிலையில் அஸ்வினை ஸ்குவாடில் எடுக்காதது இந்திய ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிபோட்டி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், அனுபவம் மிக்க வீரரான அஸ்வின் இடத்தை அவ்வளவாக அனுபவம் இல்லாத ஸ்ரதுல் தாகூர் எப்படி நிரப்பி இருக்கிறார் என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. ” எந்த களத்திலும் விக்கெட் எடுக்கும் திறமை கொண்ட … Read more

WTC Final | ‘காயமுற்ற கே எல் ராகுலுக்கு பதில் அழைக்கப்பட்டு இருக்கும் இஷான் கிஷன்’

WTC Final Ishan Kishan Called For Replacement Of KL Rahul Idamporul

உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டியில் காயமுற்ற கே எல் ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் களம் இறங்க இருப்பதாக பிசிசிஐ அறிவித்து இருக்கிறது. ஐபிஎல் போட்டியின் போது காயமுற்ற கே எல் ராகுல் உலக டெஸ்ட் சாம்பியன்சிப்பிலும் பங்கேற்க முடியாத சூழலில் அவருக்கு பதில் மாற்று வீரராக இஷான் கிஷனை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது பிசிசிஐ. ஸ்டாண்ட் பை பிளேயர்களாக ருதுராஜ், சூர்ய குமார் யாதவ் உள்ளிட்டோர்களையும் அறிவித்து இருக்கிறது. “ ஒரு பக்கம் இஷான் கிஷன் … Read more

உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டியில் இருந்து கே எல் ராகுல் விலகல்!

KL Rahul Out Of WTC Final Idamporul

உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப் போட்டியில் இருந்து காயம் காரணமாக விலகி இருக்கிறார் கே எல் ராகுல். ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட காயத்தால் கே எல் ராகுல் தற்போது மருத்துவ ஆலோசனையின் கீழ் இருப்பதால் மீதி இருக்கும் ஐபிஎல் தொடரையும், உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டியையும் விளையாடுவது கேள்விக்குறியாகி இருக்கிறது. அவருக்கு பதில் சூர்ய குமார் யாதவை இணைக்க பிசிசிஐ திட்டமிட்டு இருக்கிறதாம். “ பும்ரா, கே எல் ராகுல் போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாமல் … Read more