உலகளாவிய அளவில் 600 கோடி வசூலை ஈட்டியது ஷாருக் அவர்களின் பதான்!

Pathaan Movie Hits 600 Crore Collection In WW Idamporul

உலகலாவிய அளவில் 600 கோடி வசூலை ஈட்டி இருக்கிறது நடிகர் ஷாருக்கான் அவர்களின் பதான் திரைப்படம். YRF பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சித்தார்த் ஆனந்த் அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஷாருக்கான், ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோனே மற்றும் பலரின் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’பதான்’ திரைப்படம் உலகளாவிய அளவில் 600 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டி இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. “ வழக்கமான டெம்ப்ளேட் தான் இருந்தாலும் நீண்ட நாளுக்கு பின்னர் பாலிவுட்டில் ஒரு … Read more

இரண்டே நாட்களில் 100 கோடியைக் கடந்தது விக்ரம்!

Vikram WW Collection Reached 100 Crores

உலகநாயகன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் வெளியாகி இருந்த விக்ரம் உலகளாவிய அளவில் 100 கோடிக்கும் மேலான வசூலை அள்ளி இருக்கிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் இணைவில் உருவாகி வெளியாகி இருந்த விக்ரம் பெருவாரியாக நேர்மறை விமர்சனங்களை பெற்று வந்த நிலையில், இரண்டே நாட்களில் உலகளாவிய அளவில் 100 கோடிக்கும் மேலாக வசூலித்து இருக்கிறது. நேர்மறை விமர்சனங்களால் 90 முதல் 95 சதவிகித தியேட்டர்களையும் ஆக்கிரமித்து வருகிறது விக்ரம். “ நடிகர் கமல் ஹாசன் … Read more