Yaanai-Teaser

அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘யானை’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் ‘யானை’ திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்து இருக்கிறது.‘ட்ரம் ஸ்டிக்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர்...