புதிய பாலிவுட் ப்ராஜெக்டில், ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் உடன் இணையும் சாய் பல்லவி?

Sai Pallavi Ranbir Kapoor Yash In New Bollywood Project Idamporul 1

புதிய பாலிவுட் ப்ராஜெக்ட் ஒன்றில் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் உடன் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் நிதேஷ் திவாரி அவர்களின் இயக்கத்தில், நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிக்கும், ’ராமாயணா’ என்ற புதிய ப்ராஜெக்ட் ஒன்றில் நடிகை சாய் பல்லவியும் கமிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இத்திரைப்படத்தின் ஷூட் மார்ச் 2024-யில் இருந்து துவங்குமாம். ” … Read more

ஹாலிவுட் இயக்குநரின் இயக்கத்தில் நடிகர் யாஷ்?

Yash In Hollywood Director JJ Perry Direction Fact Here Idamporul

ஹாலிவுட் இயக்குநர் மற்றும் பிரபல ஸ்டண்ட் டைரக்டர் ஜே ஜே பெர்ரி அவர்களின் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஹாலிவுட் இயக்குநர் மற்றும் பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் டைரக்டரான ஜே ஜே பெர்ரி மற்றும் நடிகர் யாஷ் இருவரும் இணைந்து ஒரு பக்கா ஆக்சன் திரைப்படம் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தில் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனையும் நடிக்க வைக்க திட்டமிட்டு இருப்பதாக கூடுதல் தகவல். ” ஹ்ரித்திக் … Read more

வா மோதி பார்க்கலாம் வா! ‘கேஜிஎப்’ களத்தில் இறங்கும் ‘பீஸ்ட்’!

Beast Unofficial Release Date Announced

நடிகர் விஜய் அவர்களின் ‘பீஸ்ட்’ கேஜிஎப் திரைப்படத்துடன் போட்டி போட இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13 அன்று கேஜிஎப் இரண்டாம் பாகத்துடன் களம் இறங்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். “ முதலில் பீஸ்ட் தயாரிப்பு நிறுவனம் பின் வாங்கினாலும், … Read more