Dhruv Rathee | ’ஒரு தனி மனிதன் நினைத்தால் இந்திய அரசியலிலேயே மாற்றம் கொண்டு வர முடியும் என்பதற்கு இவர் தான் சான்று’

Dhruv Rathee He Proved Common Man Do Anything In Politics Details Here Idamporul

ஒரு சாதாரண யூடியூபரால் இந்திய அரசியலிலேயே மாற்றம் கொண்டு வர முடியும் என்பதற்கு துருவ் ரதீ ஒரு சான்றாக அமைந்து இருக்கிறார். மத்தியில் ஆளும் அரசிற்கு எதிராக துருவ் ரதீ பதிவிட்ட வீடியோக்கள் தான் ஆளும் அரசிற்கு வடக்கு மாநிலங்களில் ஓட்டு குறைந்ததற்கு பெரும் காரணம் என்று ஒரு டால்க் இருக்கிறது. சரி இவர் என்று ஆராய்ந்த போது பெரிய பேக் கிரவுண்ட் எல்லாம் இல்லை. ஹரியானா சொந்த மாநிலம், பொறியியல் முடித்தவர். கடந்த 2013-யில் இருந்தே … Read more

புதிய திரைப்படம் ஒன்றில் நடிகராக அறிமுகம் ஆகும் பைக் ரேசர் TTF வாசன்!

TTF Vasan Becoming Actor In New Film Idamporul

புதிய திரைப்படம் ஒன்றில் பிரபல பைக் ரேசர் TTF வாசன், நடிகராக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிரபல பைக் ரேசர் மற்றும் யூடியூபரான TTF வாசன் புதிய திரைப்படம் ஒன்றில் ஹீரோவாக கமிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவரது பிறந்தநாளன்று படக்குழு பர்ஸ்ட் லுக் ஒன்றை வெளியிட திட்டமிட்டு இருக்கிறதாம். வெகு விரைவில் டீசரை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். “ சினிமாவிற்குள் நுழைவதற்கு தற்போது யூடியூப் என்பது ஒரு சிறந்த … Read more

பிரபல இணையவாசி இர்பானின் யூடியூப் பக்கம் அதிரடியாக நீக்கம்!

Famous Youtube Channel Ifrans View Has Terminated From Youtube

பிரபல இணையவாசி இர்பானின் யூடியூப் பக்கமான ’Irfan’s View’ என்ற சேனல் யூடியூப் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இணையவாசியாக கருதப்படும் இர்பான் யூடியூப் மூலம் பெரிதாக பிரபலமானவர். அவரது பக்கமான ’Irfans View’ என்ற சேனலை இங்கு அறியாதோர் யாரும் இலர். அந்த அளவிற்கு பிரபலமானவரின் ஒரு யூடியூப் சேனலை, பாலிசிகளை மீறியதாகச் சொல்லி ஒரே அசைவில் தூக்கி இருக்கிறது யூடியூப் நிறுவனம். “ என்ன காரணம் என்பதை அவரே முன்வந்து சொன்னால் … Read more

பிரபல யூடியூபர் மதன் கௌரிக்கு முடிந்தது டும் டும் டும்!

Famous You Tuber Madan Gowri Get Married

பிரபல யூடியூபர் மதன் கௌரி தனது காதலியைக் கரம்பிடித்து இருப்பதாக அவரது தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். சமூக நிகழ்வுகள், தகவல்கள், தற்போதைய நிகழ்வுகள் என யாவினையும் அனைத்து தர மக்களுக்கும் புரியும் வகையில் விளக்கி தொகுத்து வீடியோவாக வெளியிட்டு வருபவர் மதன் கௌரி. ஏற்கனவே அவர் தனது திருமணத்தை அறிவித்து இருந்த நிலையில் நேற்று தன் காதலி நித்யா கல்யாணியை கரம் பிடித்து இருக்கிறார். “ காதலித்த பெண்ணையே கரம் பிடித்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது. … Read more

யூடியூபர் ‘சாட்டை’ துரை முருகன் திருநெல்வேலியில் கைது!

saattai duraimurugan arrested in tirunelveli

குமரியில் மலைகள் தகர்க்கப்பட்டு கனிமவளங்கள் சுரண்டப்படுவதை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் மற்றும் அரசின் செயல்பாடுகளை மிகவும் கொச்சையாக விமர்சிக்கும் விதத்தில் பேசியதாக, ‘சாட்டை’ துரை முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு திருநெல்வேலியில் கைது செய்யப்பட்டுள்ளார். குமரியில் நடைபெற்ற கனிமவள சுரண்டலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்கேற்று இருந்த ‘சாட்டை’ துரைமுருகன் அவர்கள், அதில் முதல்வர் குறித்தும், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும் மிகவும் அவதூறாக பேசியதாக தெரிகிறது. இந்த நிலையில் அவர் மீது 7 … Read more