நீர் வற்றிப் போனதால் நீர் வீழ்ச்சியையே போலியாக உருவாக்கிய சீன சுற்றுலாத் துறை!

Chinas Tallest Water Fall Yuntai Founded As Fake Pipe Lined Water Fall Idamporul

சீனாவின் மிக உயரமான செங்குத்து நீர் வீழ்ச்சியாக பார்க்கப்படும் யுண்டாய் அருவியை சுற்றுலா பயணி ஒருவர் டூப்ளிகேட் நீர் வீழ்ச்சி என கண்டறிந்து இருக்கிறார். சீனாவின் யுண்டாய் ஜியோ பார்க்கின், யுண்டாய் மலையில் அமைந்து இருக்கும் இந்த யுண்டாய் அருவி கிட்டதட்ட 1033 மீட்டர் நீளம் கொண்ட செங்குத்தான நீர்வீழ்ச்சி என அறியப்படுகிறது. ஆசியாவின் மிகப்பெரிய செங்குத்தான நீர் வீழ்ச்சி என்பதால் உலகளாவிய அளவில் சுற்றுலா பயணிகள் இந்த அருவியை காண்பதற்கென்றே இந்த சைட்டுக்கு வருகை தருவது … Read more