ஜீ தமிழ் புகழ் டான்சர் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டார்!

Dancer Ramesh Committed Sucide Idamporul

ஜீ தமிழ் புகழ் டான்சர் ரமேஷ் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. டிக் டாக் மற்றும் ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆன டான்சர் ரமேஷ் அடுக்குமாடி குடியிருப்பின் 10 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நீண்ட நாட்களாகவே அவர் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது ஆயினும் தற்கொலைக்கான காரணம் சரியாக தெரியவில்லை. “ சரியான வாய்ப்புகள் … Read more

Top 5 Tamil Serial 2022 | ‘மக்களின் மனம் கவர்ந்த டாப் ஐந்து தமிழ் சீரியல்கள்’

Top 5 Tamil Serial 2022 Idamporul

சீரியல்கள் இல்லாத வீடுகள் இல்லை. தினமும் திரைப்படம் ஓடுகிறதோ இல்லையோ எல்லா வீடுகளிலும் சீரியல்கள் தினமும் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் 2022-யில் மக்களின் மனம் கவர்ந்த ஐந்து சீரியல்களை இங்கு வரிசைப்படுத்தி இருக்கிறோம். 5) மவுனராகம் 2 – விஜய் டெலிவிஷன் 4) ஈரமான ரோஜாவே 2 – விஜய் டெலிவிஷன் 3) பாண்டியன் ஸ்டோர்ஸ் – விஜய் டெலிவிஷன் 2) பாக்கிய லெட்சுமி – விஜய் டெலிவிஷன் 1) தவமாய் தவமிருந்து … Read more

Thavamai Thavamirundhu | E207 | ‘வசமாய் மாட்டிக் கொள்ளும் தணிகாச்சலம், எச்சரிக்கை விடுத்த மார்க்கண்டேயன்’

Zee Tamil Thavamai Thavamirundhu E207 14 Dec 2022

இன்றைய எபிசோடில் ரவி வாங்கி வந்த செயினை அபகரித்து வைத்து இருக்கும் தணிகாச்சலம், மார்க்கண்டேயனிடம் வசமாக மாட்டிக் கொள்கிறார். தனது அக்காள் மகளின் சடங்கிற்காக ஆசையாக ரவி வாங்கி வந்த செயினை, அபகரித்து விட்டு சபையில் ரவியை பழி வாங்க நினைக்கிறார் தணிகாச்சலம். ரவியும் இதனால் சபையில் அனைவராலும் பெரும் அளவில் அவமானப்படுத்தப் படுகிறார். தணிகாச்சலம் செயினை அபகரித்ததை மறைந்து இருந்து பார்த்த ராஜாவின் மகன், இதை மார்க்கண்டேயினடம் போய் சொல்ல, சபையில் பெரும் கலவரம் வெடிக்கிறது. … Read more

தவமாய் தவமிருந்து | Serial Review | ‘தற்போதைய சீரியல்களுள் நிஜங்களை நிஜங்களாகவே சொல்கின்ற ஒரு தொடர்’

Thavamai Thavamirundhu Serial Review

ஜீ தமிழில் தினமும் ஒளிபரப்பாகும் ‘தவமாய் தவமிருந்து’ தற்போது அனைத்து ரக ரசிகர்களையும் இழுத்து தன் பக்கம் வைத்து இருக்கிறது. அதைப் பற்றி ஒரு ரிவ்யூவாக பார்க்கலாம். குடும்பங்களுக்குள் நடக்கும் ஒரு வித யுத்தம் என்றே இந்த தொடரை சொல்லலாம். பொதுவாக சீரியல் என்றாலே நிஜத்திற்கு மிஞ்சியதாக தான் இப்போதெல்லாம் இருக்கிறது. ஆனால் இந்த சீரியல் மட்டும் அதற்கு விதி விலக்கு. ஒரு எளிய குடும்பத்தின் நிஜங்களை நிஜங்களாவே சொல்வதால் தான் ஏனோ இந்த சீரியல் பல … Read more

Survivor Tamil Grand Launch episode 1 contestants, recap & rules explained | Zee Tamil

survivor tamil launch

Survivor Tamil is the Indian – Tamil version of international reality show franchise Survivor which is telecasted in Zee Tamil channel. The show format splits 16 contestants who are left as castaways in Zanzibar Islands, Africa into tribes (Kaadargal & Vedargal) and the sole survivor wins 1 crore rupees as ultimate reward. Action King Arjun … Read more

தனித்தீவிற்குள் 18 பேரின் வாழ்விற்கான போராட்டம் – சர்வைவர் பற்றி ருசிகர தகவல்கள்

உலகளவில் புகழ்பெற்ற ஒரு ரியாலிட்டி ஷோ-வாக கருதப்படும் சர்வைவர் எனப்படும் நிகழ்ச்சியை தமிழ் வடிவில் ஒரு சில போட்டியாளர்களையும் தேர்ந்தெடுத்து, ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் வரும் செப்டம்பர் 12 முதல் ஒளிபரப்ப உள்ளதாக தொடர்ந்து விளம்பரப்படுத்தி வந்தன. அதற்காக நடிகர் அர்ஜூனும் அந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இது அந்த ஷோவின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் கூட்டியது. 18 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு தனித்தீவில் களம் இறக்கப்படுபவர். அவர்கள் அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் … Read more