புதின் விரைவில் அவருக்கு நெருக்கமானவர்களாலேயே கொல்லப்படுவார் – செலன்ஸ்கி

Zelensky Ukraine President Idamporul

புதின் விரைவில் அவரது நெருக்கமானவர்களாலேயே கொல்லப்படுவார் என்று உக்ரைன் அதிபர் கூறி இருப்பது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. உக்ரைன் – ரஷ்யா போர் இன்னமும் முடிவுக்கு வராத நிலையில், ரஷ்ய அதிபருக்கும் உக்ரைன் அதிபருக்கும் இடையே தற்போது வார்த்தை போர் நடைபெற்று கொண்டு இருக்கிறது. ரஷ்ய அதிபர் புதின் வெகுவிரைவில் அவரது நெருக்கமானவர்களாலேயே கொல்லப்படுவார் என்று செலன்ஸ்கி தற்போது கூறி இருப்பது அங்கு மேலும் பதட்டத்தை அதிகரித்து இருக்கிறது. “ உக்ரைன் தொடர்ந்து பல்வேறு … Read more

தொடங்கியவர்களிடம் கேளுங்கள் போர் எப்போது முடியும் என்று, செலன்ஸ்கி ஆவேசம்!

Zelensky About War Idamporul

ரஷ்யா – உக்ரைன் போர் குறித்து செலன்ஸ்கி பத்திரிக்கையாளர்களிடம் ஆவேச வார்த்தைகளை அள்ளி வீசி இருக்கிறார். போர் எப்போது முடியும் என்று பத்திரிக்கையாளர் ஒருவர் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியிடம் கேட்ட போது, ‘போர் நாங்களா தொடங்கினோம், நாங்கள் முடித்து வைப்பதற்கு, போரை தொடங்கியவர்களிடம் கேளுங்கள், போர் எப்போது முடியும் என்று’ என ஆவேச வார்த்தைகளை அள்ளி வீசி இருக்கிறார். “ போரில் தாக்கு பிடிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் உக்ரைன் அடி பணிந்து விடும் என்று தான் … Read more