வருகிறது இந்தியாவின் முதல் டி.என்.ஏ தடுப்பூசி சைக்கோவ்-டி
ஏற்கனவே கோவாக்சின்,கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி வகைகளுக்கு அனுமதி அளித்திருந்த மத்திய அரசு தற்போது டி.என்.ஏ தடுப்பூசியான சைக்கோவ்-டி என்ற தடுப்பூசிக்கும் அவசர பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது. இது டெல்டா வகை கொரோனோ வைரஸ்க்கு எதிராக 66 சதவிகிதம் போராடக்கூடியது என்று அந்த தடுப்பூசியை உருவாக்கிய கெடிலா நிறுவனத்தின் நிறுவனர் தெரிவித்து வருகிறார்கள். பெரும்பாலான தடுப்பூசிகள் இரண்டு தவணையாக மட்டுமே செலுத்தப்பட்டு வரும் நிலையில் சைக்கோவ்-டி மூன்று தவணையாக செலுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறி வருகின்றனர். இந்தியாவிலேயே … Read more