இலக்கின் வேகத்திற்கு இணையாக துரத்தி தாக்கும் ’அப்யாஸ்’ ஏவுகணை சோதனை வெற்றி!
ABHYAS Missile Successfully Tested
இலக்கின் வேகத்திற்கு ஏற்றால் போலவும், இடைமறித்து தாக்கும் வல்லமையும் பெற்ற ‘அப்யாஸ்’ சோதனை வெற்றி அடைந்து இருக்கிறது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு சோதனைக்காக காத்து இருந்த ‘அப்யாஸ்’ , நேற்று ஒடிசா சந்திப்பூரில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. எதிரிகளின் இலக்கை துல்லியமாக அதன் வேகத்திற்கு ஏற்ப இடைமறித்து தாக்குவதும், ரேடார் கண்ணில் சிக்காமல் குறைவான உயரத்தில் பறக்கும் இலக்குகளை கூட எளிதாக தாக்கும் வல்லமை பெற்றது.
“ இந்த ஏவுகணை சோதனையின் வெற்றிக்கு பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அமைப்பு குழுவிற்கு பாராட்டு தெரிவித்து இருக்கிறார் “