19,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருக்கும் ஆக்சென்ச்சர் நிறுவனம்!
Accenture Plan To Lay Off 19000 Employee Globally Idamporul
ஆக்சென்ச்சர் நிறுவனம் 19,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வருடாந்திர வருமானம் மற்றும் இலாப கணிப்புகளை குறைத்து காட்டுவதற்காக ஆக்சென்ச்சர் நிறுவனம் 19,000 ஊழியர்களை உலகளாவிய அளவில் பணி நீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவிலும் அதன் நிறுவனம் இருப்பதால் இந்திய ஆக்சென்ச்சர் ஊழியர்கள் சற்றே பயத்தில் இருக்கின்றனர்.
“ ஐடி நிறுவனங்கள் பாரபட்சம் பார்க்காமல் தொடர்ந்து ஊழியர்களை பணி நீக்கம் செய்து கொண்டு இருப்பது, ஐடி ஊழியர்களை கதிகலங்க வைத்து இருக்கிறது “