பூமியை போல புதிய கிரகம் ஒன்றை கண்டு பிடித்து இருக்கும் ஜப்பான் விஞ்ஞானிகள்!
பூமியை போல புதிய கிரகம் ஒன்றை கண்டு பிடித்து இருப்பதாக ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
சூரிய குடும்பத்தில் இருந்து 200 வானியல் அலகு தூரத்தில் பூமியை போன்ற ஒரு கிரகம் இருப்பதாக ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர். அது சூரிய குடும்பத்தின் கைபர் பட்டையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது சூரிய குடும்பத்தின் ஒன்பதாவது கிரகம் அல்ல என்றும் கூறி இருக்கின்றனர் ஜப்பான் விஞ்ஞானிகள்.
“ ஜப்பான் விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்பு உலக விஞ்ஞானிகளிடையே புதிய கண்டுபிடிப்பிற்கான தூண்டுதலை தருவதாக அமைந்து இருக்கிறது “