ட்விட்டர் தலைமையில் இருந்து விலகுகிறார் எலான் மஸ்க்!
ட்விட்டர் தலைமையில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுகிறார் எலான் மஸ்க்.
எலான் மஸ்க் ட்விட்டர் தலைமையாக பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும், குறும்பான நடவடிக்கைகளையும் எடுத்து வந்தார். அது வாடிக்கையாளர்களை அதிருப்தி அடைய செய்ததை அடுத்து எலான் மஸ்க் ட்விட்டர் தலைமையில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பை அடுத்து அடுத்த ஆறு வாரத்திற்குள் ட்விட்டருக்கு புதிய தலைமை பொறுப்பேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது “