புதிய அப்டேட்டுகளால் விமர்சனத்துக்கு உள்ளாகும் ஒன் பிளஸ் மொபைல்கள்!

Green Line After New Updates In One Plus

Green Line After New Updates In One Plus

புதிய ஆண்ட்ராய்டு அப்டேட்டுகளின் மூலம் புதிய பிரச்சினை, விமர்சனத்துக்கு உள்ளாகிறது ஒன் பிளஸ் மொபைல்கள்.

புதிய ஆண்ட்ராய்டு அப்டேட்டுகளின் மூலம் ஒன் பிளஸ் மொபைல்களில் ஒரு பச்சை வண்ண கோடுகள் டிஸ்பிளேயில் கிராஸ் ஆக விழுவதாக தெரிகிறது. பலருக்கும் இந்த பிரச்சினை வந்து இருப்பதால் நெட்டிசன்கள் இணையத்தில் ஒன் பிளஸ் நிறுவனத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஒரு சில விவோ மொபைல்களுக்கும் இந்த பிரச்சினை வந்து கொண்டு இருப்பதாக தெரிகிறது.

“ இதை நிறுவனத்தின் வாடிக்கையாளர் மையங்களிடம், வாடிக்கையாளர்கள் கொண்டு சென்ற போது சரியான பதில் ஏதும் கிடைக்கவில்லையாம். பெரும்பாலும் அவர்கள் தண்ணி ஏதாவது பட்டு இருக்கும் என்ற பதிலையே சொல்லுகின்றனராம் “

About Author