ட்விட்டரின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார் லிண்டா யாக்கரினோ!

Linda Yaccarino Becomes Twitter CEO Idamporul

Linda Yaccarino Becomes Twitter CEO Idamporul

அதிகாரப்பூர்வமாக ட்விட்டரின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார் லிண்டா யாக்கரினோ.

எலான் மஸ்க் டிவிட்டரின் தலைமைப் பொறுப்பை கைவிட்டதை அடுத்து, ட்விட்டரின் தலைமைப்பொறுப்பை அதிகாரப்பூர்வமாக கைப்பற்றி இருக்கிறார் லிண்டா யாக்கரினோ. மற்ற பொறுப்புகள் தலைக்கு மேல் இருப்பதால் ட்விட்டர் தலைமைப் பொறுப்பை எலான் மஸ்க் கைவிட்டு இருப்பதாக அவரே காரணமும் கூறி இருக்கிறார்.

“ மற்ற நிறுவனங்களின் வேலைகள் தலைக்கு மேல் இருப்பதால் பொறுப்பை லிண்டாவிடம் ஒப்படைத்து இருப்பதாக கூறி, புதிய தலைமைக்கு வாழ்த்துக்களும் தெரிவித்து இருக்கிறார் எலான் மஸ்க் “

About Author