வாட்ஸ்சப் புதிய அப்டேட் | ‘இனி வாட்ஸ்சப் ஸ்டேட்டஸ்களுக்கு ரியாக்ட் செய்யலாம்’
WhatsApp New Update
வாட்ஸ்சப் நிறுவனம் அதன் பயனாளர்களுக்காக புதிய அப்டேட் ஒன்றை அறிவித்து இருக்கிறது.
அவ்வப்போது பயனாளர்களுக்கு ஏற்ப புதிய புதிய அப்டேட்டுகளை செய்து வருவது வாட்ஸ்சப் நிறுவனம். தற்போது ஸ்டேட்டஸ்களுக்கு ரியாக்ட் செய்யும் முறையை வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்து இருக்கிறது. சோதனை செயல் முறைகளில் இருந்த இந்த அப்டேட் தற்போது செயலுக்கு வந்து இருக்கிறது.
“ சமூக வலைதளங்களே தற்போது மக்களின் பொழுது போக்காக மாறி விட்டது. இந்த நிலையில் தான் பயனாளர்கள் விரும்பும் புதிய புதிய அப்டேட்டுகளை சமூக வலைதளங்கள் செயல்படுத்தி வருகின்றன “
About Author
Auto Amazon Links: No products found.