Aaha Kalyanam Serial Today Episode | 01.06.2023 | Vijaytv

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, மஹா தன் அம்மாவை திட்டியதால் சித்ரா தேவி தான் இந்த கல்யாணத்துக்கு திட்டம் போட்டதே என்று கூறினார். உடனே சித்ரா தேவி தான் இந்த குடும்பத்துக்கு நல்லதுக்காக தான் செய்தேன். சூர்யாவின் திருமணம் இத்தனை பேர் முன்னிலையில் தடைபட கூடாது என்று தான் இந்த திட்டத்தை போட்டேன் என்று கூறினார். மேலும் ஐஷ்வர்யா வரும்வரை தான் மஹாவை மணமேடையில் அமருமாரு கூறினேன் என்று கூறினார். ஆனால் ராஜலக்ஷ்மி சித்ராவை கேள்வி கேட்க ஆரம்பித்தார். பின் கோடீஸ்வரி இனி உன்னை எந்த தொந்தரவும் செய்ய மாட்டேன் என்று கூறி வீட்டுக்கு கிளம்பினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author