Aaha Kalyanam Serial Today Episode | 03.07.2023 | Vijaytv

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா மற்றும் மஹா இருவரும் சேர்ந்து கொடீஸ்வரி வீட்டுக்கு வந்தார்கள். வரும் வழியில் பூ வாங்கி மஹாவுக்கு கொடுக்காமல் சாமிக்கு வைத்தார். ஆனால் அந்த பூ பிரசாதமாக மஹாவுக்கே வந்து சேர்ந்தது. பின் மஹா வீட்டுக்கு சந்தும் பொந்துமாக இருந்த இடங்களை கடந்துதான் வந்தார்கள். அந்த இடங்களை பார்க்கவே பிடிக்கவில்லை சூர்யாவுக்கு. ஆதற்குள் வீட்டில் நடந்தது, சூர்யா மற்றும் மஹா இருவரும் கோடி வீட்டுக்கு வருவதை விஜய் கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author