ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, மஹா மற்றும் சூர்யா இருவரும் காலையில் எழுந்ததும் அவர்களுக்கு கும்ப தண்ணீர் ஊற்றி பூஜி செய்ய ஏற்பாடுகள் நடந்தது. அப்போது கூட கூடிய சீக்கிரமே இந்த திருமணத்துக்கு நீ காரணம் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால் நீ இந்த வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என்று கூறினார். மஹா நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதை நிரூபிப்பேன் என்று கூறினார். அதே நேரம் கோடீஸ்வரி அவரது மகள் மகாவுக்கு தலி பிரித்து கோர்க்கும் விசேஷம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…