Aaha Kalyanam Serial Today Episode | 05.07.2023 | Vijaytv

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா மஹா வீட்டில் ஐஷ்வர்யாவை தேடி தேடி சுற்றினார். ஒரு ஒரு அறையும் தேடி பார்த்து கடைசியில் ஏமாற்றத்தில் இருந்தார். மொட்டை மாடியில் கூட தேடி பார்த்து விட்டார். கடைசியில் சூர்யா ஐஷ்வர்யாவை தேடி தான் வந்து இருக்கிறார் என்று மஹா கண்டு பிடித்து விட்டார். அதை சூர்யாவிடம் சொல்லவும் செய்தார். ஐஸ்வர்யாவை தேடி தான் இங்கே வந்தீர்கள், ஆனால் அவள் கண்டிப்பாக இங்கே இல்லை என்று கூறினார். பின் பாக்கியலட்சுமியும் மஹா வீட்டுக்கு மாப்பிள்ளையை பார்க்க வந்து இருந்தார். பின் அனைவரின் வற்புறுத்தலால் சூர்யா 3 நாட்கள் தங்க ஒத்துக்கொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author