Aaha Kalyanam Serial Today Episode | 07.08.2023 | Vijaytv
aaha Kalyanam. 07.08.2023
ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா மற்றும் மஹாவின் தாலி பெறுக்கு விழாவுக்கு கோடீஸ்வரி மற்றும் தசரதன் கிளம்பினார்கள். ஆனால் திடீர் என்று ஐஷ்வர்யாவின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட பிரபா இந்த விழாவுக்கு வரவில்லை என்று கூறினார். ஐஸ்வர்யாவை கண்கானிக்கவே அவர் கோவிலுக்கு வராமல் இருந்தார். அதே நேரம் ஐஷ்வர்யாவை ஏமாற்ற படத்துக்கு செல்கிறேன் என்று பொய் சொல்லி அவரையும் நம்ப வைத்தார். பின் ஐஷ்வர்யா கௌதமை அழைத்து பேசினார். எப்படியாவது அவரை இன்று பார்த்து விட வேண்டும் என்று நினைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…