Aaha Kalyanam Serial Today Episode | 08.08.2023 | Vijaytv

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, ஐஷ்வர்யா வீட்டில் யாருமே இல்லை என்று கௌதமை பார்க்க கிளம்பினார். அவரை பிரபா பின் தொடர்ந்தே வந்தார். அதே போல் விஜய்யிடம் கௌதமை பின் தொடருமாரு கூறினார். இதனால் கௌதம் மற்றும் ஐஷ்வர்யா அந்திக்கும் இடத்துக்கும் விஜய் மற்றும் பிரபா அங்கு வந்து சேர்த்தார்கள். இவர்கள் ஒன்றாக இருக்கிறார்கள் என்ற விஷயத்தை மஹாவுக்கு அழைத்து கூறினார். ஆனால் அதே நேரம் மஹா மற்றும் சூர்யா இருவரும் தாலி பிரித்து கோர்க்கும் விஷேஷத்தில் இருந்தார்கள். ஆனால் சூர்யாவிடம் என்ன நடக்கிறது என்று ஆதாரத்தோடு நிரூபிக்க வேண்டும் என்று நினைத்தார். உடனே சூர்யாவிடம் நடந்த கல்யாணத்தில் எனது தவறு எதுவும் இல்லை என்பதை புரிய வைக்க இதுவே சரியான நேரம் என்று நினைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author