Aaha Kalyanam Serial Today Episode | 12.06.2023 | Vijaytv
Aaha kalyanam. 12.06.2023
ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, கோடீஸ்வரி ஜோக்கர் வேஷம் போட்டதற்கு ஏற்ப ஆடி பாடி அங்கு உள்ளவர்களை சந்தோஷப்படுத்தினார். அவர் ஆடியதை பார்த்து சூர்யா வீட்டில் அனைவருமே பாராட்டினார்கள். ஆனால் மஹா மட்டுமே தன் அம்மா கஷ்டப்படுவதை பார்த்து கண் கலங்கினார். கடைசியில் மஹா கையாலே அந்த ஜோக்கருக்கு பணம் கொடுக்க வைத்தார்கள். அதையும் மஹா தன் அம்மா கியில் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கினார். பின் கோடீஸ்வரி மற்றும் பாக்கியம் இருவரும் நகு இருந்து கிளம்பினார்கள். பின் கௌதமை தேடி ஐஷ்வர்யா அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருந்தார். ஐஷ்வர்யா பார்ப்பதற்கு முன்பே கௌதம் ஐஷ்வர்யாவை அடையாளம் கண்டுவிட்டார். ஆனால் அவரை பார்ப்பதற்குள் கௌதம் ஓடி ஒளிந்துவிட்டார். ஐஸ்வர்யா வேஷம் போட்டு இருப்பதை பார்த்த கௌதம் இந்த குடும்பமே சரியான ஏமாற்றுக்காரர்கள் என்று நினைத்தார். அதே நேரம் தசரதன் கோடீஸ்வரி சொல்ல சொல்ல கேட்காமல் மஹாவை பார்க்க கிளம்பினாள். இப்போது என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியாமல் இருந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….