ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா நேரில் ஐஷ்வர்யா மற்றும் கௌதமை பார்தும் எந்த வித மாற்றமும் இல்லாமல் இருந்தார். ஆதாரம் இல்லாமல் கௌதமை குறை சொல்ல முடியாது என்று கூறினார். இதனால் மஹா தன்னால் இதை கண்டிப்பாக நிரூபிக்க முடியும் என்று கூறினார். பின் மஹாவிடம் நேரடியாகவே கௌதம் அவரது வில்லத்தனைத்தை காட்டினார். மேலும் உன்னால் முடிந்ததை செய் என்று சவால் விட்டார். மஹாவும் அதை கண்டிப்பாக நிரூபிப்பேன் என்று உறுதியாக இருந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….