Aaha Kalyanam Serial Today Episode | 18.07.2023 | Vijaytv

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, ஐஷ்வர்யாவை மஹா வீட்டுக்குள் விடும்படி கூறி அவரை வீட்டுக்குள் தங்க வைத்தார்கள். ஆனால் அந்த நிலமையை நன்றியை கூட மறந்துவிட்டு மீண்டும் மஹாவை பற்றி தவறாக சூர்யாவிடம் கூறினார். ஆனால் சூர்யா எனக்கும் மஹாவுக்கும் உள்ள பிரச்சனை அதை பற்றி நீ பேசாதே என்று கூறிவிட்டார். பின் ஐஷ்வர்யாவின் ஃபோனை பார்த்த மஹா ,அதில் பேசியது கௌதம் என்று தெரிய வந்தது. இதனால் கல்யாணத்தில் நடந்த அத்தனை குழப்பத்துக்கும் கௌதம் தான் காரணம் என்று தெரிய வந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author