Aaha Kalyanam Serial Today Episode | 19.06.2023 | Vijaytv

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, ராஜலட்சுமி மகாவை மிகவும் மோசமாக பேசினார் மேலும் இதுபோல ஏமாற்றி என் மகனுடன் வாழ வேண்டும் என்று கனவில் கூட நினைக்காதே என்று மிரட்டினார். அதோடு இல்லாமல் அவரை ஸ்டோர் ரூம் உள்ளே வைத்து பூட்டினார். அதே நேரம் சூர்யாவிடம் கௌதம் மகாவை பற்றி தவறாக பேச ஆரம்பித்தார். இந்த குடும்பத்தை கெடுக்கவே அவர் வந்து ஏமாற்றி உன்னை திருமணம் செய்து கொண்டால். இந்த சொத்துக்காகவே வாழ்கிறாள் என்று தவறாக பேசி அவளை சித்தரித்தார். சூர்யாவின் கோபத்தை தூண்டிவிட்டு உன் கோபத்தை மகா மீது காட்ட வேண்டும் என்று கௌதம் எடுத்துக் கூறினார். மேலும் அவருக்கு சரக்கு வாங்கி கொடுத்து மேலும் அவரை கோபப்படுத்தி மஹாவிடம் கோவத்தை கட்டுமாரு தூண்டினார். அதன் படி சூர்யாவும் மகாவை குடித்து விட்டு தேடி சென்றார். மேலும் உனக்கும் எனக்கும் எப்படி முதலிரவு நடக்கும் என்று கோபமாக பேசினார். அடுத்து என்ன நடந்தது காணொளியை பார்க்க…

About Author