Aaha Kalyanam Serial Today Episode | 20.07.2023 | Vijaytv
aaha Kalyanam. 20.07.2023
ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, மஹா கௌதம் இடம் வர் செய்யும் துரோகம் பற்றி கூறினார். ஆனால் கௌதம் தனக்கும் அவர் பேசுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் பேசினார். மஹா பொய் சொல்வதாக கூறினார். இதனால் மஹா சவால் விட்டார். கூடிய விரைவில் கண்டிப்பாக கௌதம் செய்த தவறு ஆதாரத்துடன் நிரூபிப்பேன் என்று கூறினார். அதே நேரம் சூர்யா அவரது அம்மாவை பார்த்து எதற்காக மஹா வீட்டில் தங்கினேன். எதற்காக அங்கு சென்றேன் என்ற உண்மையை கூறினார். மேலும் ஐஷ்வர்யாவை அந்த வீட்டில் பார்த்தேன் என்பதையும் கூறினார். இதை கேட்டு ராஜலக்ஷ்மி அதிர்ச்சி அடைந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….