Aaha Kalyanam Serial Today Episode | 27.07.2023 | Vijaytv
aaha Kalyanam. 27.07.2023
ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, மஹாவின் செயலை பார்த்து எரிச்சலா அடைந்தார் சூர்யா. என் அம்மாவை மீறி நீ நடந்தது கொலவ்தை பார்க்க எரிச்சலாக உள்ளது என்று கூறினார். மேலும் நீ தவறு செய்யவில்லை என்று கூடிய விரைவில் நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால் கண்டிப்பாக இந்த வீட்டில் உனக்கு இங்கு இடம் இல்லை என்று கூறினார். அதனால் மஹாவும் கௌதம் பற்றிய உண்மையை எப்படியாவது வெளியே கொண்டு வர வேண்டும் என்று நினைத்தார். அதற்கு தனக்கு துணையாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…