Aaha Kalyanam Today Episode | 04.05.2023 | Vijaytv
aaha kalyanam. 04.05.2023
ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா ஐஷ்வர்யா திருமணம் ஆரம்பம் ஆனது. மண்டபத்துக்கு வரிசையாக சொந்தங்கள் வர ஆரம்பித்தார்கள். கோடீஸ்வரியின் கனவு நினைவு ஆக போகிறது என்று சந்தோசத்தில் இருந்தார். திருமணத்துக்கு சடங்குகள் செய்ய மணப்பெண்ணை அழைத்து வர கூறினார்கள். உடனே கோடீஸ்வரியும் அழைத்து வர அறைக்கு கிளம்பினார். அங்கு சென்று வெகு நேரம் காத்திருந்தும் ஐஷ்வர்யாவை காணவில்லை என்று பதறினார். அங்கு இருந்த கடிதம் ஒன்றை பார்த்து மேலும் பதட்டம் அடைந்தார். அதில் ஐஷ்வர்யா தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் போகிறேன் என்று எழுதி வைத்து இருந்தார் ஐஷ்வர்யா. இதனால் சிதைந்து போனார் கோடீஸ்வரி. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..