Aaha Kalyanam Today Episode | 09.05.2023 | Vijaytv

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா மற்றும் மஹா இருவரும் மணமேடையில் செய்ய வேண்டிய சடங்கு சம்பிரதாயங்களை செய்தார்கள். கோடீஸ்வரி செய்யும் தவறை எத்தனையோ முறை கூறியும் கேட்கவில்லை. மஹாவின் வாழ்க்கை வீணாகிவிடும் என்று கூறினார். ஆனால் கோடீஸ்வரி இது கடவுள் நடத்தும் திருமணம், அதனால் தான் ஐஷ்வர்யாவை பெண் பார்க்கும்போது சூர்யா மஹாவை தன பார்த்தார். அதே போல் நலங்கு வைக்கும்போது அம்மா நலங்கு என் கைகளை தட்டி விட்டு மஹா கன்னத்தில் வைத்தேன். அதனால் இது கண்டிப்பாக மஹாவுக்காக ஏற்பாடு செய்த ஒரு திருமணம் போல் உள்ளது என்று கூறினார். அதற்குள் ஐஷ்வர்யா இப்போவே கௌதம் கூடவே திருமணம் நடக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் கௌதம் இப்போதைக்கு திருமணம் வேண்டாம். நமது திருமணம் எப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று எனக்கு பெரிய கனவுகள் இருக்கிறது. இப்படி ஒரு இடத்தில் யாரும் இல்லாமல் நடப்பது எனக்கு விருப்பம் இல்லை என்று வீ b. கூறினார். அதற்குள் ஐஷ்வர்யாவை தேடி பிரபா அலைந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..

About Author