ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, ஐஷ்வர்யா வீட்டில் இல்லை என்று அவரது அப்பா கூறினார். அதை கேட்டு சூர்யா வீட்டில் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். ஐஷ்வர்யா அருகில் உள்ள பார்லரில் தான் உள்ளார் என்று கொடீஸ்வரி மீண்டும் பொய் சொல்ல ஆரம்பித்தார். ஆனால் ராஜலக்ஷ்மி இது போன்ற நிலையில் வெளியே செல்வது என்பது எங்களை அவமானபடுத்திவிட்டீர்கள் என்று பேசினார். அதே நேரம் கெளத்தம் ஐஷ்வர்யாவுக்கு நகைகள் வாங்கி கொடுத்து அவரை தன் பக்கம் இழுத்தார். அந்த நேரம் அவரை தேடி மஹா அங்கு வந்து ஐஷ்வர்யாவை கண்டு பிடித்து வீட்டுக்கு அழைத்து வந்தார். அதற்குள் கோடீஸ்வரி உலர ஆரம்பித்தார். மேலும் மேலும் பொய் சொல்ல ஆரம்பித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…