Aaha Kalyanam Today Episode | 25.04.2023 | Vijaytv
aaha kalyanam. 25.04.2023
ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, கோடீஸ்வரி அவரது மகள் திருமணத்துக்கு கண்டிப்பாக நிறைய செலவுகள் இருக்கும் என்பதால், அவரிடம் இருக்கும் வீட்டு பத்திரத்தை அடகு வைத்து பணம் வாங்கினார். ஆனால் அதே நேரம் ஐஷ்வர்யா தனக்கு அந்த கௌதம் தான் சரியாக இருக்கும். தனக்கு ஜோடியாக அந்த சூர்யா மட்டும் வந்து விடவே கூடாது என்று நினைத்தார். பின் இதை பற்றி அம்மாவிடம் பேச வேண்டும் என்று சமயம் தேடினார். ஆனால் கல்யாண வேலையில் அவரை பார்த்து இதை பற்றி பேச வாய்ப்பு கிடைக்கவே இல்லை. சூர்யா வீட்டிலும் திருமணத்துக்கு என்ன என்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்ய ஆரம்பித்தார்கள். சூர்யாவை பார்த்து கௌதம் தனக்கு தான் அந்த ஐஷ்வர்யா என்று மனதில் நினைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….