Baakiyalakshmi today episode 03.03.2022 written update | Vijay Television
Baakiyalakshmi Gopi cheats 1
பாக்கியலட்சுமி சீரியல் இன்று கோபி ஏமாற்றி ராதிகாவின் வீட்டிற்கு இரவு செல்கிறார். அங்கு ராதிகாவுடன் காதலோடு பேசிவிட்டு, அவருக்கு கால் அமுக்கி விட்டு, கட்டி அணைத்து பின்னர் அங்கேயே தங்கி விடுகிறார்.
பாக்யா நீதிமன்றத்திற்கு தயாராக, விவாகரத்துக்கு அதான் செல்கிறீர்களா என எழில் மற்றும் இனியா கிண்டல் செய்கிறார்கள். ஒருவழியாக கோபி வீட்டிற்கு வருகிறார் பாக்யா கிளம்பி இருப்பதை பார்த்து யோசிக்கிறார். பின்னர் வழக்கறிஞர் போனில் அழைக்க, கோபியும் பாக்கியாவும் நீதிமன்றத்திற்கு கிளம்பினார்கள்.
ராமமூர்த்தி தடுத்து நிறுத்த முயற்சி செய்தும், பாக்கியா கிளம்புகிறார். அமிர்தா நல்லபடியாக பாடலை பாடி கொடுத்துவிட எழில் அவரை பாராட்டுகிறார்ம்