பாக்கியலட்சுமி யில் இன்று பாக்கியா வீட்டாரின் நடவடிக்கைகளைப் பார்த்து மிகவும் வருந்துகிறார். உணவு வாங்கி வந்த அம்மாவின் நிலை குறித்து மிகவும் கோபப்படுகிறார்.தன் அப்பாவை பார்க்க மேலே செல்கிறார். அங்கு கோபி மீது அவருக்கு சிறிதளவு சந்தேகம் வருகிறது கேள்விகள் கேட்க கோபி மழுப்புகிறார். ஈஸ்வரியிடம் பாக்கியவுக்காக சண்டை போட ராமமூர்த்தி கோபியுடன் தூங்க கிளம்புகிறார். கோபி ராஜேஷ் குறித்து தெரிந்து கொண்ட பிறகு ராதிகாவிடம் தான் தனியாக மருத்துவமனையில் இருப்பதாக பொய் கூறுகிறார்.

About Author